டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் இந்த ஆண்டு ரூ.231 கோடி குறைந்துள்ளது.
2016 - 17ம் ஆண்டுகளில் ரூ.26,995.25 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் 2017- 18ல் ரூ.26,794.11 கோடியாக உள்ளது என சட்டப்பேரவையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment