தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடக்கோரி நெல்லையை சேர்ந்த ராமசுப்பு வழக்கில் இந்த உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment