தமிழ் ராக்கர்ஸ்-வுடன் ‘டீல்’ பேசியதாக வெளியான தகவல் பற்றி இதுவரை விஷால் வாய்திறக்காதது ஏன் - ராதாரவி கேள்வி
தமிழ் ராக்கர்ஸ் யார் என்று கண்டுபிடித்திருந்தால் அதை விஷால் கூறாதது ஏன்? - விஷால், தனது படத்தை பற்றி மட்டும் கவலைப்படாமல், மற்ற படங்களை பற்றியும் கவலைப்பட வேண்டும் எனவும் தமிழ் ராக்கர்ஸ்-வுடன் ‘டீல்’ பேசியதாக வெளியான தகவல் பற்றி இதுவரை விஷால் வாய்திறக்காதது ஏன்? வாக்குறுதியை மீறி தனது இரும்புத்திரை படத்தை அதிக தியேட்டர்களில் திரையிட்டுள்ளார் விஷால் எனவும் ராதாரவி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Comments
Post a Comment