வரும் 30,31 தேதிகளில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளம் அறிவிப்பு
டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தை அடுத்து வேலை நிறுத்தம் உறுதி
வங்களை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என பல கோரிக்கைகள் வழியுறுத்தி வேலை நிறுத்தம்.
Comments
Post a Comment