தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என தேர்தல் அறிக்கையில் கூறிய குமாரசாமியின் பதவியேற்பில் ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்பாரா? என தமிழிசை கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது எனவும் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment