கர்நாடகத்தில் வென்றதன் மூலம் 21 மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது பாஜக.
கர்நாடகத்தில் வென்றதன் மூலம் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. உ.பி, ராஜஸ்தான், ம.பி,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தனித்து பாஜக ஆட்சி செய்கிறது. காஷ்மீர், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக இடம்பெற்றுள்ளது.
Comments
Post a Comment