காங்கிரஸ் தர முன்வந்துள்ள ஆதரவை தாங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளோம்: குமாரசாமி பேட்டி...
காங்கிரஸ் தர முன்வந்துள்ள ஆதரவை தாங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளோம் என குமாரசாமி கூறியுள்ளார். ம.ஜ.தர சட்டமன்ற தலைவராக தேர்வானதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் முடிவுகள் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்றும், மக்கள் பாரதிய ஜனதா கட்சியை விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்...
Comments
Post a Comment