Skip to main content

பாஞ்சாலங்குறிச்சியில் 144 தடை

தூத்துக்குடி: பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் வீரச்சக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு, நாளை மாலை 6 மணி முதல் 13-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Comments