ஜாக்டோ- ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலி : தலைமை செயலகத்தை சுற்றி 2000 போலீஸ் பாதுகாப்பு
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ- ஜியோ அறிவித்ததன் எதிரொலியாக தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. போர் நினைவுச் சின்னம் முதல் தலைமை செயலகம் வரையிலான சாலை மூடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment