Skip to main content

நீட் எழுதுவோரில் 7.46 லட்சம் பேர் மாணவிகள்

நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதும் 13.26 லட்சம் பேரில் 7.46 லட்சம் பேர் மாணவிகள், 5.80 லட்சம் மாணவர்கள்,
ஒரு திருநங்கையும் நீட் தேர்வு எழுத உள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1,842, வெளிநாட்டினர் 621 பேரும் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

Comments