Skip to main content

காவிரி வரைவு திட்டம் இறுதி வடிவத்தில் உள்ளது - மத்திய அரசு

காவிரி வரைவு திட்டம் இறுதி வடிவத்தில் உள்ளது..மேலும் 10 நாட்கள் அவகாசம் தேவை : மத்திய அரசு கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் துவங்கியது. அப்போது வாதாடிய மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் இறுதி வடிவத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவை ஒப்பிதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாதிட்டது. எனவே இதற்காக மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Comments