என்னை கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள் என பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்....!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், “நான் பாஜக மற்றும் இந்து அமைப்பிற்கு எதிராக பேசி வருவதால், என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். நான் எப்போதும் வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. பிரதமர் மோடிக்கு நாட்டை ஆளத்தெரியவில்லை. அதனால், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
Comments
Post a Comment