காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:- “ புத்திசாலியுடன் பழக வேண்டும். அதி புத்தி சாலியுடன் பழக கூடாது
கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக உள்ள கோடானு கோடி பேரில் நானும் ஒருவன். என்னுடைய வாழ்க்கையில் ஒரே கனவு நதிகள் இணைப்பு. தண்ணீர் பிரச்சினை என்றால் என்னை அறியாமல் ஆர்வம் வந்து விடுகிறது. என் வாழ்க்கையின் கனவும் தென்னிந்திய நதிகளை இணைப்பதே.
நல்லவனாக இருக்க வேண்டும். ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது. அப்படி இருந்தால் கோழை என்பார்கள். நான் முடிந்துவிட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள்” இவ்வாறு அவர் பேசி வருகிறார்
Comments
Post a Comment