நீட்தேர்வு நடத்தும் அதிகாரத்தை சிபிஎஸ்இ-யிடம் இருந்து மாநில கல்வித்துறைக்கு மாற்றவேண்டும்.
வெளிமாநிலத்தில் நீட்தேர்வு எழுதும் மாணவர்களின் மன உளைச்சலுக்கு மத்தியஅரசே பொறுப்பு.
3ஆவது அணி நல்லெண்ண அடிப்படையில் இருந்தாலும் மதவாத சக்திகளை வீழ்த்துமா என்பதை கருதவேண்டும்.
- திருமாவளவன்
Comments
Post a Comment