அரசுமுறை பயணங்களுக்கு துறை செயலாளர்கள், ஆட்சியாளர்கள் உரிய அனுமதியை பெற வேண்டும்
மாநிலத்திற்குள் பயணம் மேற்கொள்ள தலைமைச் செயலாளரிடம், மாநிலத்திற்கு வெளியே பயணம் மேற்கொள்ள முதல்வரிடம் அனுமதியை பெற வேண்டும்
அனைத்துத்துறை செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
Comments
Post a Comment