Skip to main content

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது

சென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது, கள்ள துப்பாக்கியுடன் தேனாம்பேட்டை போலிசார் கைது..

துப்பாக்கியுடன் சுற்றி திருந்த ரவுடி போலிசார் விசாரித்து வருகின்றனர்..

நெல்லையில் பேராசிரியர் கொலை வழக்கில் தேட்டப்பட்ட முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments