குழந்தை செய்த தவறை மன்னிக்கலாம், முதிர்ச்சி அடைந்த நபரின் குற்றத்தை மன்னிக்க முடியாது
- எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கருத்து தெரிவித்துள்ளார்.
பணியில் இருக்கும் பெண்கள் குறித்து அந்த பதிவில் சொன்னதைவிட கடுமையாக சொல்ல முடியாது
இதுபோன்ற கருத்துகளால் பெண்கள் பொது வாழ்கைக்கே வரமுடியாத சூழலை ஏற்படுத்தும்.
ஃபேஸ்புக் கருத்தை உள்நோக்கத்துடன் எஸ்.வி.சேகர் பரிமாற்றம் செய்ததாக தெரிகிறது - எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கருத்து தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment