விருதுநகரில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகரில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் உட்பட திமுக தோழமை கட்சியினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பொதுமக்களிடம் மனுபெற ஆளுநர் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் நேரடியாக தலையிடுவதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் சிறப்பு பூஜை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆளுநர் பன்வாரிலால் சிறப்பு பூஜை செய்தார்.
விருதுநகரில் ஆய்வு செய்யவுள்ள நிலையில் அவர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.
Comments
Post a Comment