இதுவரை இந்தியா ரயில்வேயில் இல்லாத அளவிற்கு வரலாற்றில் முதல்முறையாக முன் மற்றும் பின்புற எஞ்சின் இணைக்கப்பட்டு முதல் ராஜ்தானி ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்து இருக்கிறது. இந்த ராஜ்தானி ரயில் மணிக்கு 160 கி.மீ வேகம் வரை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலமாக, மும்பை - டெல்லி இடையிலான பயண நேரம் 2 மணிநேரம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்

Comments
Post a Comment